அனைத்து தமிழ் இணைய கருவிகள்
அரசு தேர்வுகள், மாணவர் சேர்க்கை, அடையாள அட்டை பாதுகாப்பு மற்றும் PDF பணிகளுக்கான அதிவேக இலவச இணையக் கருவிகள்.
Ostrune — Web Development, SEO & Speed Growth Agency
We build sub-second websites, custom web apps, and run SEO & Meta Ads with 100/100 Core Web Vitals for ambitious businesses worldwide. Free site audit with 12h reply guarantee.
அரசு தேர்வுகள் & OTR கருவிகள்
TNPSC, UPSC, SSC மற்றும் வங்கித் தேர்வுகளுக்கான பிரத்யேக அளவுகள்.
TNPSC புகைப்படம் & கையொப்பம் மாற்றி
OTR விதிமுறைப்படி பெயர் & தேதி ஸ்ட்ரிப் கொண்ட புகைப்படம் (20-50KB) மற்றும் கையொப்பம் (10-20KB).
புகைப்படம் & கையொப்பம் 20KB வரை குறைப்பான்
கையொப்பம் மற்றும் சிறு புகைப்படங்களை 10KB முதல் 20KB வரை துல்லியமாக அமுக்கும் கருவி.
புகைப்படம் 50KB வரை குறைப்பான்
அரசு தேர்வு புகைப்படங்களை தரம் குறையாமல் 20KB முதல் 50KB வரை துல்லியமாக மாற்றலாம்.
புகைப்படம் & கையொப்ப இணைப்பு (Joiner)
புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஒரே படமாக இணைத்து பதிவேற்றும் வசதி.
சான்றிதழ் & அடையாள அட்டை கருவிகள்
ஆதார் பாதுகாப்பு மற்றும் அரசு சான்றிதழ் சரிபார்ப்பு.
ஆதார் அட்டை எண் மறைப்பான் (Mask Aadhaar)
முதல் 8 எண்களை மறைத்து கடைசி 4 எண்களை மட்டும் காட்டும் UIDAI அங்கீகரித்த முறை.
டிஜிட்டல் கையொப்ப சரிபார்ப்பு (e-Aadhaar / e-Sevai)
மஞ்சள் கேள்விக்குறியை நீக்கி அதிகாரப்பூர்வ பச்சை நிற டிக் மார்க் சரிபார்க்கும் என்ஜின்.
TN e-Sevai சான்றிதழ் தயாரிப்பு
வருமானம், சாதி, இருப்பிட சான்றிதழ் விண்ணப்பங்களுக்கான ஆவண அளவு தயாரிப்பு.
PVC அடையாள அட்டை மேக்கர்
ஆதார், பான் அட்டை அல்லது வாக்காளர் அட்டையை PVC அட்டை பிரிண்ட் செய்ய தயார் செய்தல்.
கல்வி & மதிப்பெண் கால்குலேட்டர்கள்
கல்லூரி சேர்க்கை மற்றும் கட்-ஆஃப் கணக்கீடுகள்.